வரலாற்றில் டிசம்பர் 24: MGR மறைவு முதல், இந்திய விமானம் கடத்தப்பட்டது வரை...
1987: மூன்று முறை தமிழக முதல்வராக பதவி வகித்த மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ராமசந்திரன் மறைந்த நாள்
Photo Courtesy: Twitter
1777: கேப்டன் ஜேம்ஸ் குக் (Captain James Cook) Kiritimati-ஐ கண்டுபிடித்து அதற்கு கிறிஸ்துமஸ் தீவு என்று பெயரிட்டார்
1999: காத்மாண்டுவிலிருந்து புதுடெல்லி சென்றுக் கொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தப்பட்ட நாள் டிசம்பர் 24
1979: சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த நாள் டிசம்பர் 24.
1906: அட்லாண்டிக்கில் இருக்கும் கப்பல்களுக்கு ரேடியோ முலம் ரெஜினால்ட் முதல் குரல் செய்தியை அனுப்பினார்
1968: அப்பல்லோ 8இல் பயணித்த விண்வெளி வீரர்கள் சந்திரனை முதன் முறையாகச் சுற்றி வந்தனர்