வரலாற்றில் ஜனவரி 05: நெல்லி டெய்லோ ரோஸ் அமெரிக்காவின் முதல் பெண் Governor
1925: நெல்லி டெய்லோ ரோஸ் அமெரிக்காவின் முதல் பெண் கவர்னரானார்.
1998: கென்யாவின் அதிபராக டேனியல் அராப் மோய் தொடர்ந்து ஐந்தாவது முறையாக பதவியேற்றார்.
2005: சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய அறியப்பட்ட குறுங்கோள் எரிஸ் (Eris) கண்டுபிடிக்கப்பட்டது.
1919: ஜெர்மன் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டது.
1944: டெய்லி மெயில் முதல் டிரான்சோசியானிக் (transoceanic) செய்தித்தாள் ஆகும்.