இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள படங்கள்!

Fri, 01 Apr 2022-12:49 pm,

இடியட் :

ராம் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இடியட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், ஊர்வசி, அக்சரா கௌடா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

செல்ஃபி :

மதிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், வர்ஷா, கவுதம் மேனன், வித்யா பிரதீப் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மன்மத லீலை :

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள மன்மதலீலை படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் அசோக் செல்வன், சம்யுக்தா ஹெக்டே, ரியா சுமன், ஸ்மிரிதி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்திற்கு பிரேம்.ஜி இசையமைத்துள்ளார்.

பூச்சாண்டி வரான் :

ஜே.கே.விக்கி இயக்கத்தில் உருவாகியுள்ள பூச்சாண்டி வரான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.  இப்படத்தில் ஆர்.ஜே.ரமணா, கணேசன் மனோகரன், லோகன், ஹம்ஸ்னி பெருமாள் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link