ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசிய டாப் 5 பேட்ஸ்மேன்கள்

Tue, 24 May 2022-9:29 pm,

2016 ஆம் ஆண்டு விராட்கோலி 973 ரன்கள் குவித்தார். ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு பேட்ஸ்மேன் எடுத்த அதிகபட்ச ஸ்கோராக இன்று வரை இருக்கிறது. 16 போட்டிகளில் இந்த ரன்களை அவர் எடுத்துள்ளார்

2வது இடத்தில் டேவிட் வார்னர் இருக்கிறார். 848 ரன்கள் விளாசியிருக்கும் அவர், 2016 ஆம் ஆண்டு இந்த ரன்களை எடுத்திருந்தார்.

 

மூன்றாவது இடத்தில் சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் இருக்கிறார். 2017 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் விளையாடிய வில்லியம்சன், 735 ரன்கள் விளாசியிருக்கிறார்.

நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மைக் ஹஸி இருக்கிறார். 2013 ஆம் ஆண்டு 17 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்துள்ளார்.

5வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் உள்ளார். 2012 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் 733 ரன்கள் எடுத்திருக்கிறார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link