2022ம் ஆண்டின் பிரபலமான நடிகர் யார்? பட்டியல் வெளியானது!

Fri, 09 Dec 2022-2:35 pm,

நடிகை சமந்தாவின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது மற்றும் இவர் காபி வித் கரண் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் பிரபலமானதன் மூலம் இவர் பிரபலமானவர்களின் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்துள்ளார்.

ஆர்ஆர்ஆர் மற்றும் ஆச்சார்யா படத்தில் ராம்சரண் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது, இவர் பிரபலமானவர்களின் பட்டியலில் நான்காமிடம் பிடித்துள்ளார்.

 

பொன்னியின் செல்வன்-1 படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராய் பிரபலமானவர்களின் பட்டியலில் மூன்றாமிடம் பிடித்துள்ளார்.

ப்ரம்மாஸ்திரா மற்றும் ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ஆலியா பட் பிரபலமானவர்களின் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.

 

ஐஎம்டிபி தரவரிசைப்படி 2022ம் ஆண்டின் மிகவும் பிரபலமான நடிகர்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link