ரூ. 2000 கீழ் கிடைக்கும் டாப் 5 ஸ்மார்ட் வாட்ச்கள்!
)
ஜியோனி வாட்ச் (Gionee Smartwatch)
ஜியோனி வாட்ச் 5 1.3 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கலர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஸ்மார்ட்வாட்ச் SpO2, இதய துடிப்பு மானிட்டர், கலோரி எண்ணிக்கை, இரத்த அழுத்தம், இசை கட்டுப்பாடு மற்றும் கேமரா கட்டுப்பாடு போன்ற அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.
)
நாய்ஸ் கலர்ஃபிட் (Noise Colourfit)
நாய்ஸ் கலர்ஃபிட் ஆனது தொடர்ச்சியான இதயத் துடிப்பு, ஆக்ஸிஜன் அளவு மற்றும் ஸ்லீப் மானிட்டருடன் வருகிறது. இந்த வாட்ச் Android மற்றும் iOS இரண்டிற்கும் பயன்படும். நாய்ஸ் கலர்ஃபிட் 2000க்கு கீழ் நீங்கள் பெறக்கூடிய சிறந்த ஸ்மார்ட்வாட்ச்களில் ஒன்றாகும்.
)
கிஸ்மோர் கிஸ்ஃபிட் ஸ்மார்ட்வாட்ச் (Gizmore Gizfit)
கிஸ்மோர் கிஸ்ஃபிட் குறைந்த விலையில் அதிக ஆப்ஷனுடன் கிடைக்க கூடிய சிறந்த வாட்ச் ஆகும். இது மழை மற்றும் தண்ணீரில் கடிகாரத்தை சேதப்படுத்தாமல் தடுக்கிறது .
MLN T500
இந்த ஸ்மார்ட்வாட்ச் தொடுதிரை மற்றும் அணுகலை எளிதாக வழங்குகிறது. இது 16 மணிநேர பேட்டரி ஆயுளைக் கொண்டிருப்பதால், மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்யும் தொந்தரவு இல்லாமல் உள்ளது.
Fire-Boltt SpO2 ஸ்மார்ட் வாட்ச்
1.4” வண்ணக் திரையுடன், ஃபயர்-போல்ட் ஸ்மார்ட்வாட்ச் முழு டச் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 8 நாட்கள் பேட்டரி ஆயுளையும் 360 மணிநேர காத்திருப்பு நேரத்தையும் கொண்டுள்ளது. இது சார்ஜ் செய்யாமல் நீண்ட மணிநேர உபயோகத்தை உறுதி செய்கிறது.