ஓடிடியில் ட்ரெண்டிங்கிள் இருக்கும் டாப் 8 தமிழ் படங்கள்! எதை, எந்த தளத்தில் காணலாம்?
அர்ஜுன் தாஸ் நடித்திருக்கும் ரசவாதி திரைப்படத்தை, அமேசான் ப்ரைமில் பார்க்கலாம். இந்த படத்தை சாந்த குமார் இயக்கி இருக்கிறார்.
பகலறியான்:
வெற்றி நடித்திருக்கும் படம், பகலறியான். இந்த படத்தை ஆஹா தமிழ் தளத்தில் பார்க்கலாம்.
மகாராஜா:
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தை, நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
லவ்வர்:
மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் படத்தை, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம்.
ஜே பேபி:
ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியான ஜே பேபி திரைப்படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
ஹாட் ஸ்பாட்:
விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் வெளியான ஹாட் ஸ்பாட் படத்தை, அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
கருடன்:
சூரி, உன்னி முகுந்தன், சசிகுமார் உள்ளிட்டோர் நடித்திருந்த கருடன் படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம்.
அரண்மனை 4:
சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படத்தை ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம். இதில், ராஷி கண்ணா, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.