உருவானது திரிகிரக யோகம்.. அதிர்ஷ்ட ராசிகள் இவைதான், பொற்காலம் ஆரம்பம்
மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் திருப்தி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்,. மூதாதையர் சொத்து உங்களை கோடீஸ்வரர் ஆக்கலாம்.
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் வருமான அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். வெளியூர் பயணம் செல்வீர்கள், பொருளாதாரம் சிறப்பிக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். தொலைதூரப் பயணம் மேற்கவலவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறுவீர்கள்.
கடக ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும். மூதாதையர் சொத்து உங்களுக்கு பண பலத்தை தரும். பதவி உயர்வு கிடைக்கலாம்,
சிம்ம ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரத்தில் அளவில்லா முன்னேற்றம் கிடைக்கும். முதலீடு மூலம் லாபம் பெறுவீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழிலில் அதிருப்தி உணர்வு வரும். நிதி நெருக்கடி உங்களுக்கு கஷ்டத்தை தரும். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு புனித தலங்களுக்கு செல்வீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். நிதி ஆதாயம் உண்டாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன் இருக்கும். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை மோசமடையும். கவனம் தேவை.
தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாடு பயணம் மேற்கொள்ளலாம். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகர ராசிக்காரர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் கஷ்டங்கள் வரும். வெளியூர் பயணம் மேற்கொள்ளலாம். மனைவியின் முழு ஆதரவு கிடைக்கும். வேலை மாற்றம் சந்தோஷத்தை தரும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு மூதாதையர் சொத்து மூலம் பண வரவு ஏற்படும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. மனைவியுடன் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்.
மீன ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும். தொழிலில் சிரமங்கள் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.