ஜெஸ்ஸி டூ குந்தவை..ரசிகர்களின் மனம் கவர்ந்த த்ரிஷாவின் கதாப்பாத்திரங்கள்
)
தென்னிந்திய திரையுலகின் அரசி என அழைக்கப்படும் த்ரிஷாவிற்கு பிறந்தநாள் இன்று. இதையொட்டி அவர் நடித்ததிலேயே ரசிகர்களுக்கு பிடித்த கதாப்பாத்திரங்களை பார்க்கலாமா?
)
“எனக்கு காரப்பொரி சாப்பிடனும் போல இருக்கு” கில்லி படத்தில் தனலக்ஷ்மியாக பலரது மனங்களை கொள்ளையடித்தார், த்ரிஷா.
)
“உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்..” உனக்கும் எனக்கும் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக த்ரிஷா.
“வா வா என் தேவதையே..” அபியும் நானும் படத்தில் பிரகாஷ் ராஜ்ஜிற்கு மகளாக நடித்து பலரின் கண்களை கலங்க வைத்தார்.
“உலகத்துல எவ்ளோ பொண்ணுங்க இருந்தும்..நான் ஏன் ஜெஸி உண்ண லவ் பண்னேன்...” கார்த்திக்கை க்ளைமேக்ஸில் இயக்குநராக்கிய த்ரிஷா.
“ரொம்ப தூரம் போய்ட்டியா ராம்...” அழகான காதல் காவியமான 96ல் விஜய் சேதுபதியுடன் த்ரிஷா.
“உயிர் உங்களுடையது தேவி..” குந்தவையாக பொன்னியின் செல்வனின் இரண்டு பாகங்களிலும் கலக்கிய த்ரிஷா.