த்ரிஷாவிற்கு விரைவில் திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
![Trisha Trisha](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/20/320370-8.jpg?im=FitAndFill=(500,286))
த்ரிஷாவிற்கு திருமணமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்! வைரலாகும் தகவல்.
![Trisha Trisha](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/20/320369-7.jpg?im=FitAndFill=(500,286))
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர், த்ரிஷா.
![Trisha Trisha](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/2023/09/20/320368-6.jpg?im=FitAndFill=(500,286))
கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் கோலோச்சி வருகிறார்.
தெலுங்கு மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
இரண்டு பாகங்களாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
விஜய்யுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு ‘லியோ’ படத்தில் அவருக்கு நடித்திருக்கிறார்
த்ரிஷாவிற்கு விரைவில் பிரபல தயாரிப்பாளருடன் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
த்ரிஷாவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவுவது உண்டு. இதுவும் அது போன்ற வதந்தியா இல்லை உண்மையான தகவலா என்பதை பொருத்திருந்து தெரிந்து கொள்ள வேண்டும்.