Trisha: கையில் குழந்தையுடன் த்ரிஷா..அதிர்ச்சியில் ரசிகர்கள்..என்னவா இருக்கும்?

Fri, 05 May 2023-12:25 pm,

லியோ படத்தில் பிசியாக நடித்து வருபவர் த்ரிஷா. இவருக்கு நேற்று பிறந்தநாள். த்ரிஷா, தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். 

த்ரிஷாவிற்கு திரையுலகினர் மற்றும் நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.

த்ரிஷா இது குறித்து இன்ஸ்டாவிலும் சில போட்டோக்களை பதிவிட்டிருந்தார். 

மலையாள நடிகை மியா ஜார்ஜ், த்ரிஷாவை தனது குடும்பத்தினருடன் சந்தித்துள்ளார். 

மியா, த்ரிஷாவுடன் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கதில் பகிர்ந்துள்ளார். 

மியா-த்ரிஷா சந்திப்பின் போது, மியாவின் குழந்தையை த்ரிஷா கையில் வைத்தவாறு போஸ் கொடுத்துள்ளார். 

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “யார் இந்த குழந்தை..” என முதலில் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு இந்த புகைப்படங்களுக்கு ஹார்டின் விட்டனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link