மஞ்சள் மற்றும் எலுமிச்சை பயன்கள்; மனச்சோர்வை போக்க உதவும்
)
எலுமிச்சை சாற்றில் மஞ்சளை கலந்து குடிப்பதால் உங்களது மூளையின் செயல்திறன் மிக மோசமான அளவில் இருந்தால் அதை சரி செய்து சிறப்பாக செயல்பட இவற்றின் கலவை உதவும்.
)
எலுமிச்சை- மஞ்சள் நீர் உதவும். மேலும், மனதில் ஏற்படுகின்ற தயக்கம், குழப்ப நிலை, நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஆகிய ஏற்படுவதை தடுக்க இந்த நீர் உதவியாக இருக்கும்.
)
குர்குமின் என்கிற மூல பொருள் தான் உடலை மேம்படுத்த முக்கிய காரணமாக இருக்குமாம். எலுமிச்சையோடு மஞ்சள் சேரும் போது தான் அதன் முழு தன்மையும் மாறுபடுகிறது. இவை நேரடியாக நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும்.