OTT Releases: ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸாகும் அசத்தலான புது படங்கள்! எந்த, எதில் பார்க்கலாம்?
வெற்றி நடிப்பில் உருவான தமிழ் படமான பகலறியான் திரைப்படம், ஆஹா தமிழ் தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
வைல்ட் விண்ட் பஞ்சாப் என்ற இந்தி படம் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
ப்ளாட் திரைப்படம், ஈடிவி வின் தளத்தில் வரும் 12ஆம் தேதி (நாளை) வெளியாகிறது.
பில் (Pill) என்ற ஓடிடி தொடர், ஜியோ சினிமா தளத்தில் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.
மீன் கேர்ள்ஸ் ஆங்கில தொடரை அமேசான் ப்ரைம் தளத்தில் ஜூலை 12ஆம் தேதி முதல் பார்க்கலாம்.
விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற மகாராஜா படத்தை வரும் ஜூலை 12ஆம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பார்க்கலாம்.
ககுடா இந்தி தொடரை, ஜீ 5 தளத்தில் நாளை (ஜூலை 12) முதல் பார்க்கலாம்.
ஜிலேபி தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
ஹரோம் ஹரா தெலுங்கு படத்தை, ஆஹா தளத்தில் ஜூலை 12ஆம் தேதி காணலாம்.
ஆரம்பம் தெலுங்கு படத்தை ஆஹா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
பிற ஓடிடி ரிலீஸ்: அனைத்தும் ஜூலை 12ஆம் தேதி வெளியாகின்றன
>ஃபாஸ்ட் சார்லீ-ஆங்கிலம்-பிஎம்எஸ் >தி லாங் கேம் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் >மந்தாகினி - மலையாளம் - மனோரமா மேக்ஸ் >குயாங் - இந்தோனேசியன் - நெட்ஃப்ளிக்ஸ் >36 டேஸ் - இந்தி - சோனி லிவ் தொடர் >அக்னி சாக்ஷி - தெலுங்கு - ஹாட்ஸ்டார் தொடர் >மீ - ஆங்கிலம் - ஆப்பில் டிவி தொடர் >ஒண்டு காண்டேயா கதே - கன்னடம் - நம்ம ஃப்ளிக்ஸ் >சன்னி - ஜப்பானிய மொழி படம் - ஆப்பிள் டிவி ப்ளஸ் >தி சாம்பியன் - ஸ்பானிஷ் - நெட்ஃப்ளிக்ஸ் >தி பாக்கெட் வாட்ச் - ஆங்கிலம் - டிஸ்னி >எக்கம் - கன்னடம் - எக்கம் சேனல் >டிவோர்ஸ் இன் தி பிளாக் - ஆங்கிலம் - ப்ரைம் >ப்ளேம் தி கேம் - ஜெர்மன் -நெட்ஃப்ளிக்ஸ் >வேனிஷ்ட் இண்டு தி நைட்- இத்தாலிய மொழி படம் - நெட்ஃப்ளிக்ஸ்