வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமண கொண்டாட்டம்.. போட்டோஸ் வைரல்

Mon, 01 Jul 2024-3:55 pm,

போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார். இவர் பிரபல மூத்த தமிழ் திரைப்பட நடிகர் சரத்குமாரின் மகள் ஆவார்.

சரத்குமாரின் மகள் வரலக்‌ஷ்மி சரத்குமாருக்கு மார்ச் 1ஆம் தேதியன்று மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைப்பெற்றது.

வரலக்‌ஷ்மி திருமணம் செய்து கொள்ள இருபவரின் பெயர், நிக்கோலாய் சாக்தேவ் ஆகும். இவர்கள் பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தற்போதுதான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். 

பல மொழிகளில் நடித்துள்ள நடிகை வரலக்ஷ்மி தற்போது நிக்கோலை சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளார். 

நடிகை வரலக்‌ஷ்மியின் திருமண கொண்டாட்டத்தில் சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பல குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் கலந்து கொள்கின்றனர். 

நடிகை வரலக்ஷ்மி சரத்குமாரின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்பொழுது துவங்கியுள்ளது. இது குறித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link