Varisu Audio Launch : வாரிசு விழாவுக்கு வருகை தந்த பிரபலங்கள்!

Sat, 24 Dec 2022-6:46 pm,

நடிகர் சரத்குமார் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்.

நடிகர் ஷ்யாம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். 

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் விழாவுக்கு வருகை தந்தார். 

இசை வெளியீட்டு விழாவின் நாயகர்களுள் ஒருவரான பாடலாசிரியர் விவேக் அரங்குக்கு வந்தடைந்தார். 

வாரிசு படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி தனது மனைவி, மகள் உடன் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். 

நடன கலைஞர் சோபி மாஸ்டர் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். 

Drums சிவமணி இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, ரெட் கார்பேட்டில் போஸ் கொடுத்தார். 

பாடகர் ஷங்கர் மகாதேவன் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். இவர் இப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link