ரிஷபத்தில் இணையும் புதன் சுக்கிரன்... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்..!!

Mon, 03 Jun 2024-3:52 pm,

திருமண வாழ்க்கைக்கும் அழகுக்கும் காரணமான சுக்கிரன் ஜூன் 3-ம் தேதி மிதுன ராசிக்குள் நுழைந்துள்ளார். முன்னதாக, மே 31 அன்று, கிரகங்களின் அதிபதியான புதனும் ரிஷப ராசிக்கு மாறியுள்ளார். 

புதன் ஏற்கனவே  ரிஷபத்தில் உள்ள நிலையில், சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக புதன் மற்றும் சுக்கிரன் இணைவு ஏற்பட்டு, அதன் காரணமாக லக்ஷ்மி நாராயண ராஜயோகம் உருவாகியுள்ளது. 

மேலும், சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக மாளவ்ய ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், சூரியனும் புதனும் இணைந்து புதாதித்ய ராஜயோகமும் உருவாகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த ராஜயோகத்தின் பலன் அனைத்து ராசிக்காரர்களுக்கும் கிடைக்கும். 

எனினும் குறிப்பிட்ட சில ராசிகள், கிரக பெயர்ச்சியினால் உருவாகும் கிரக சேர்க்கை காரணமாக, பணம் , புகழ், வெற்றி என அனைத்தையும் பெறலாம். இந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்...

மேஷம் ராசி: புதாதித்யா மற்றும் லக்ஷ்மி நாராயண் ராஜயோகம் மேஷ ராசிகளுக்கு நன்மை பயக்கும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும். உங்கள் குழந்தை தொடர்பான சில நல்ல செய்திகளைப் பெறலாம். அங்கு பிள்ளைகள் வாழ்க்கையில் முன்னேறம் இருக்கும். மேலும், இந்த காலகட்டத்தில் உங்கள் புகழ் அதிகரிக்கும்.

துலாம் ராசி:  லக்ஷ்மி நாராயணனும் புதாதித்ய ராஜயோகமும் துலாம் ராசிகளுக்கு சாதகமாக இருக்கலாம்.  உங்களின் மதிப்பும் மரியாதையும் கூடும். உங்கள் விருப்பம் அனைத்தும் நிறைவேறும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் வருமானம் பெருமளவில் உயரக்கூடும். நீங்கள் பல ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் முதலீட்டிலிருந்தும் பயனடையலாம்.

விருச்சிக ராசி: லக்ஷ்மி நாராயண ராஜயோகம் காரணமாக, பல வகைகளில் வெற்றி பெறலாம். நீங்கள் சில பதவிகளையும் பெறலாம். வேலை மற்றும் வியாபாரத்திலும் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். மேலும், இந்த நேரத்தில் உங்கள் திருமண வாழ்க்கை அற்புதமாக இருக்கும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link