சுக்கிரன் பெயர்ச்சி; இவர்களின் யோகம் இன்று முதல் மாறும்
மேஷம் - சுக்கிரன் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஜூலை 13 வரை வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மேலும், இந்த காலக்கட்டத்தில் வர்த்தகம் செய்வது ஒரு சிறந்த வருமானமாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் வரலாம்.
சிம்ம ராசி - ஜோதிட சாஸ்திரப்படி இந்த ராசிக்காரர்கள் தங்கள் துறையில் பலன் பெறலாம். இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் லாபம் உண்டாகும். பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சி சிறப்பாக இருக்கும்.
கடகம்- சுக்கிரன் பெயர்ச்சியில் வருமானக் உயர வாய்ப்புள்ளது. உத்யோகத்தில் பதவி உயர்வு சாத்தியமாகும். பொருளாதார ரீதியாக, லாபகரமானது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் இந்த நேரத்தில் நிறைவேறும்.
மீனம் - உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் வெற்றி உண்டாகும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம். எல்லா துறையிலும் வெற்றி கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)