தமிழ் சினிமாவில் முதல் முறை! தளபதி 67 படத்தில் புதிய முயற்சியில் விஜய்?

Sun, 04 Dec 2022-2:07 pm,

'தளபதி 67' படத்தில் கமல்ஹாசன், சஞ்சய் தத், விஷால், அர்ஜுன் மற்றும் திரிஷா ஆகியோரை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

 

தமிழ் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் என்பது அனைவருக்கும் தெரியும், இவர் ரூ.100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வருகிறார்.

 

தற்போது 'தளபதி 67' படத்திற்கு கிடைக்கும் மொத்த வருவாயில் சரிபாதியை தனது சம்பளமாக பெற்றுக்கொள்ள விஜய் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

இந்த வருவாய் பகிர்வு முறையை இதுவரை ஹாலிவுட், பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மட்டுமே பின்பற்றி வந்த நிலையில் தற்போது இந்த முறையை விஜய் பின்பற்ற போவதாக கூறப்படுகிறது.  இதன் மூலம் வருவாய் பகிர்வு முறையை முதன்முதலில் முயற்சி செய்யப்போகும் ஒரே தமிழ் நடிகர் என்கிற பெருமையை விஜய் பெற்றுள்ளார்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link