தனது ரசிகையை திருமணம் செய்து கொண்ட திரைப்பிரபலங்கள் !
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என போற்றப்படும் நடிகர் ரஜினிகாந்த் அவரது தீவிர ரசிகையாக லதாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
தமிழ் சினிமாவின் தளபதியாகவும், அதிக ரசிகர்களையும் கொண்டுள்ள நடிகர் விஜய் அவரது தீவிர ரசிகையான சங்கீதாவை குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
நடிகர் மாதவனுக்கு ஏரளமான பெண் ரசிகர்கள் உள்ளது, இவர் அவரது ரசிகையாக சரிதா என்பவரை முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.
பாலிவுட் நடிகரான ராஜேஷ் கண்ணா, சக நடிகையும் அவரது தீவிர ரசிகையுமான டிம்பிள் கபாடியாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இந்திய நடிகையான ஈஷா டியோல் அவரது ரசிகரான பாரத் தக்தானி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.