விக்ரம் பட நாயகி சுவதிஸ்டா கிருஷ்ணனின் சூப்பர் கிளிக்ஸ்!

Fri, 23 Dec 2022-11:06 pm,

சென்னையை சேர்ந்த சுவதிஸ்டா பல ஆண்டுகளாக மாடலிங் செய்து வருகிறார். 

இவர் சவரக்கத்தி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கீ, ஜடா படத்திலும் நடித்துள்ளார். 

இந்தாண்டு கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார், சுவதிஸ்டா. 

இவரை இன்ஸ்டாகிராமில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link