விந்தை உலகம்: முந்திரி வடிவில் முட்டையிடும் கோழி

Tue, 24 May 2022-11:27 am,

முந்திரி வடிவ முட்டை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தினமும் பலவிதமான அற்புதங்கள் நடக்கின்றன. இது ஒரு உதாரணம்.

கர்நாடகாவில் உள்ள பெல்தங்கடி தாலுகாவின் லைலா அருகே முந்திரி வடிவ கோழி முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

லைலாலா கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பருக்கு சொந்தமான கோழி, இந்த முந்திரி வடிவ முட்டைகளை இட்டுள்ளது

முந்திரி  வடிவிலான இந்த முட்டையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link