ஏப்ரல் மாதம் ராசிபலன், இந்த 4 ராசிக்காரர்களுக்கு பண வரவு உண்டாகும்

Sun, 20 Mar 2022-12:36 pm,

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் மாதம் தீடிர் பண வரவு உண்டாகும். வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. தொழிலை விரிவுபடுத்தலாம். மூத்த அதிகாரிகளின் முழு ஆதரவும் கிடைக்கும். கடின உழைப்பின் முழுப் பலன் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வலுவான நேரம் இது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் உங்களின் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பானதாக இருக்கும். அதிர்ஷ்டம் எல்லாவற்றிலும் உங்களை ஆதரிக்கும். புதிய பொறுப்புகளும் கிடைக்கும். சில நல்ல செய்திகள் கேட்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல வேலை கிடைக்கும்.

சிம்மம்: இந்த மாதம் உங்களின் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பின் முழு பலனையும் பெறுவீர்கள். பொருளாதார நிலை மேம்படும். இந்த மாதம் நீங்கள் விரும்பிய வேலை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. முதலீடு செய்வதற்கு இதுவே நல்ல நேரம். 

தனுசு: உங்கள் துறையில் வெற்றி உண்டாகும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை தேடுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். திடீரென்று பணம் வரலாம். பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link