கொரோனாவுக்கு மத்தியில் நவராத்திரி கொண்டாட்டங்களுக்கு தயாராகும் மேற்கு வங்காளம்

Wed, 14 Oct 2020-7:05 pm,

அன்னையின் உருவச்சிலை ஒன்றுக்கு கண் வரையும் முதலமைச்சர் மமதா பானர்ஜி... கொல்கத்தாவின் Chetla Agrani Club பந்தலுக்கு முதலமைச்சர் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

 

 

(Photo Credits: IANS)

கடவுளுக்கு பூப்போட்டு வழிபாடு நடத்துவதற்காக பக்தர்களே மலர்களை கொண்டு வரவேண்டும் என இந்த ஆண்டு கேட்டுக் கொள்ளப்படுவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முகக்கவசங்கள் அணியாத எவரும் துர்கை பூஜை பந்தலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

(Photo Credits: PTI)

(Photo Credits: IANS)

முகக்கவசம் அணிந்த தெய்வங்கள்...  (Photo Credits: IANS)

நவராத்திரி உற்சவத்திற்காக பொருட்களை வாங்க கூடியிருக்கும் மக்கள் கூட்டம்... (Photo Credits: IANS)

(Photo Credits: IANS)

Abasar Sarbojanin Durga Puja pandal எனப்படும் இந்த பிரபலமான துர்கை பூஜை பந்தல் முழுவதுமாக சுத்தீகரிக்கப்பட்டுள்ளது.   (Photo Credits: IANS)

மக்கள் குழுக்காக கூடி பந்தல் போட்டு, துர்கை சிலை வைத்து அன்னை துர்கைக்கு பூஜைகள் செய்வார்கள்.   (Photo Credits: IANS)

கொல்கத்தாவில் துர்கா பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது. கோலாகலமாக கொண்டாடப்படுவது. இந்த ஆண்டு துர்கா பூஜை மகோத்சவம் COVID-19 வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாடப்படுகிறது.

(Photo Credits: IANS)

மேற்கு வங்காள மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி, அமைச்சர் ஃபிர்ஹத் ஹகீம் இருவரும் துர்கை பூஜைக்காக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பார்வையிடுகிறார்கள்...   (Photo Credits: IANS)

(Photo Credits: ANI)

கலைஞர்களின் கைவண்ணம் மிளிர்கிறது  (Photo Credits: ANI)

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link