Flashbacks of July 2021: இன்றைய தினத்தின் மீள்காட்சி நினைவுகள் புகைப்படத் தொகுப்பாக…
)
முதன்முறையாக நிலவுக்கு ரோவரில் பயணம் செய்தது அப்பல்லோ 15
)
புனித மெக்கா நகரில் ஈரானிய யாத்ரீகர்களுக்கும் சவுதி அரேபிய துருப்புக்களுக்கும் இடையிலான போரில் 402 பேர் பலியானார்கள். (புகைப்படம்: WION)
)
கேம் பாய் அமெரிக்காவில் டெட்ரிஸ் விளையாட்டை வெளியிட்ட நாள் ஜூலை 31 (புகைப்படம்: WION)
இந்தியாவின் 22 மாநிலங்களில் 670 மில்லியன் மக்களை பாதித்த உலகின் மிகப்பெரிய மின் தடை ஏற்பட்ட நாள் இன்று… (புகைப்படம்: WION)
மெக்ஸிகோவின் துரங்கோவில் ஏர்மெக்ஸிகோ 2431 விமானம் தரையிறங்கும்போது நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது, அதில் பயணம் செய்த 103 பேர் உயிர் தப்பினர். (புகைப்படம்: WION)