History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 10; முக்கியத்துவம் என்ன?
1869: அமெரிக்காவை ஒன்றிணைக்கும் ரயில் பாதை பணிகள் முடிவடைந்தன
1933: நாஜிக்கள் சுமார் 25,000 "ஜெர்மன்" அல்லாத புத்தகங்களை எரித்த நாள் மே 10.
1990: தியனன்மென் சதுக்க போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 211 கைதிகளை சீனா விடுவித்தது
1994: நெல்சன் மண்டேலா தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்.
1996: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும்போது ஏற்பட்ட புயலில் 8 மலையேறிகள் உயிரிழந்தனர்