History Today: வரலாற்றின் பொன்னேடுகளில் May 18; முக்கியத்துவம் என்ன?
2021: கரிசல் காட்டு முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மறைந்தார். தமிழின் தனிப் பெரும் வளத்தை காலம் கரைத்து விட்டது.
1804: நெப்போலியன் போனபார்டே பிரெஞ்சு பேரரசராக நியமிக்கப்படுகிறார்
1848: முதல் ஜெர்மன் தேசிய நாடாளுமன்றம் பிராங்பேர்ட்டில் கூடியது
1927: அமெரிக்காவின் மிச்சிகனில் பள்ளியில் ஏற்பட்ட பேரழிவில் 45 பேர் இறந்தனர்
1974: இந்தியா உலகின் ஆறாவது அணுசக்தியாக மாறுகிறது
2009: இலங்கை உள்நாட்டுப் போர் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவடைந்தது