உங்கள் WhatsAppஐ மூன்றாவது நபர் யாரும் அணுகாமல் இருக்க Tips

Tue, 29 Dec 2020-3:49 pm,

உங்கள் WhatsAppஐ யாராவது அணுகவில்லை என்று சொல்லிவிட முடியுமா? மோசடிகளை தவிர்க்க இந்த குறிப்புகளை பயன்படுத்திப் பாருங்கள்

உங்கள் உரையாடலை யாராவது மூன்றாவது நபர் ஊடுருவக்கூடும் என்பது பெரும்பாலான பயனர்களுக்குத் தெரியாது. உங்கள் தனிப்பட்ட உரையாடலைப் பாதுகாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும்

 

உங்களுடைய அனுமதி இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப்-இன் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்கள் (Videos)யாருக்கும் கிடைக்க வேண்டாம் என்பதை இரட்டை அங்கீகாரத்தை (Two-factor authentication) எப்போதுமே செயல்படுத்தவும்.

வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) இப்போது இந்தியாவில் 20 மில்லியன் பயனர்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India), எச்.டி.எஃப்.சி வங்கி (HDFC Bank), ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி (ICICI Bank) மற்றும் ஆக்சிஸ் வங்கி (Axis Bank) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படவிருப்பதாக அறிவித்திருந்தது. 

இரண்டு வருட காத்திருப்புக்குப் பிறகு, பேஸ்புக்கிற்கு (Facebook) சொந்தமான வாட்ஸ்அப் கட்டண சேவை நவம்பர் மாதத்தில் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (National Payments Corporation of India (NPCI)) ஒப்புதல் பெற்றது, 160 க்கும் மேற்பட்ட ஆதரவு வங்கிகளுடன் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payment Interface (UPI)) இணைந்து செயல்படவிருக்கிறது வாட்ஸ்அப்.

உங்கள் வாட்ஸ்அப் தனிப்பட்ட உரையாடல்கள், படங்கள், வீடியோக்களைப் பாதுகாக்க கைரேகை மூலம் (Finger print lock) பூட்டிவிடலாம்.

வாட்ஸ்அப் தனது யுபிஐ பயனர் தளத்தை தரப்படுத்தப்பட்ட முறையில் விரிவாக்குகிறது 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link