வாட்ஸ்அப்பில் உடனே இந்த அப்டேட்டை பண்ணிடுங்க!
)
புதிய மொபைல் அல்லது லேப்டாப்பில் வாட்ஸ் அப்பில் சாட் செய்யும்போது புதிய செக்யூரிட்டி கோட் உருவாக்கப்படும், செக்யூரிட்டி கோடில் மாற்றம் நிகழும்போது வாட்ஸ் அப் அதன் பயனர்களுக்கு அறிவிக்கும்.
)
டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் செய்வதன் மூலம் மற்றவர்கள் யாரும் உங்கள் வாட்ஸ் அப் கணக்கை உங்களுக்கு தெரியாமல் பயன்படுத்த முடியாது.
)
இதனை செய்ய மெனு-செட்டிங்ஸ்-> டூ-ஸ்டெப்-> வெரிஃபிகேஷன்->எனேபிள் ஆன் செய்ய வேண்டும்.
உங்கள் வாட்ஸ் அப் டேட்டா திருடப்படுவதை தடுக்க லேப்டாப்களில் வாட்ஸ் அப் வெப் பயன்படுத்தி வேலை செய்த பிறகு லாக் அவுட் செய்துவிட வேண்டும்.