சிம்மத்தில் சுக்கிரனுடன் இணையும் சூரியன்! நாளை முதல் ‘இந்த’ ராசிகளுக்கு பணமழை பொழியும்!

Thu, 15 Aug 2024-9:24 pm,

ஜூலை மாதம் கடக ராசியில் ஒன்றிணைந்த சுக்கிரனும் சூரியனும் அதே மாதத்தில் 31ம் தேதியன்று நடைபெற்ற சுக்கிரப் பெயர்ச்சியால் பிரிந்தார்கள். 

தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் இருக்கும் நிலையில், நாளை சூரியன் சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதனால், மீண்டும் சுக்கிரன் - சூரியன் இணைப்பு உருவாகிறது

அழகுக்கும் கவர்ச்சிக்கும் அதிபதியான சுக்கிரன், சிம்மத்தில் இருக்கும்போது பலன்களை அதிகமாகவே கொடுப்பார்

சூரியன், தனது சொந்த ராசியான சிம்மத்தில் இருக்கும்போது மிக்க மகிழ்ச்சியுடன் இருப்பார். நாளை முதல் செப்டம்பர் 15 வரை சூரியன் சிம்மத்தில் இருப்பார்

சிம்ம ராசியில் சுக்கிரனும் சூரியனும் சேர்வதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்

சூரியனின் ஆற்றல் மற்றும் சுக்கிரனின் படைப்பாற்றலும் இணைந்து, உயர்ந்த படைப்பாற்றலையும் அழகிய அழகியல் உணர்வையும் பெறலாம்

சிம்ம ராசியினர், பொதுவாகவே பிறரை ஈர்ப்பவர்கள் என்றாலும், சுக்கிரனும் சூரியனும் சிம்மத்தில் இணையும்போது ஏற்படும் கவர்ச்சியான தோற்றம், மற்றவர்களை அவர்களை நோக்கி ஈர்க்கிறது.

சூரியன்-சுக்கிரன் இணைவு அன்பு மற்றும் உறவுகளை ஊக்குவிக்கும், குடும்பத்தினரிடையே பாசத்தையும் வளர்க்கிறது.

சுக்கிரனும் சூரியனும் சிம்மத்தில் இணையும்போது, பிரபலமாகும் யோகம், சிம்மம், தனுசு,  மேஷம், கடகம், மீனம் ஆகிய ராசிகளுக்கு ஏற்படும்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்ட இந்தத் தகவல்களுக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link