அணில் கும்ப்ளேவின் சாதனையை முடியடிப்பாரா அஸ்வின்?
132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அணில் கும்ப்ளே 619 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
131 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கபில் தேவ் 434 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்
இதுவரை 80 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்
103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்பஜன்சிங் 417 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.