1 புகைப்படத்திற்கு 25 டாலர்! ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் பெண்
அமெரிக்காவின் 22 வயதான Desiree Gato சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும் பிரபலமாகவும் இருப்பவர். முன்பு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். அதன் மூலம் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
தற்போது ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், Desiree Gato-வின் முக தோற்றத்தை விட, அவரின் கால்களை அதிகம் விரும்புகிறார்கள். இது மட்டுமல்லாமல், லெக்ஸ் படங்களுக்கு (Legs Pictures) ஆயிரக்கணக்கான மில்லியன் ரூபாய் செலுத்த அவரது ரசிகர்கள் தயாராக உள்ளனர்.
Desiree Gato பணம் சம்பாதிக்க வேண்டும் என மாடலிங் துறையில் நுழைந்தார். ஊடக அறிக்கையின்படி, அவர் தனது கால்கள் சம்பந்தமான படங்களை விற்று ஒரு மாதத்திற்கு லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். Onlyfans என்ற செயலில் மூலம் அவர் ஒவ்வொரு மாதமும் சுமார் 8 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார்.
தகவல்களின்படி, Desiree Gato தனது கால்களின் படத்தை சுமார் 25 டாலர்களுக்கு விற்கிறார். அவரது கால்களின் படங்களைத் தவிர, ரசிகர்களும் Desiree Gato-வின் வீடியோவை விரும்புகிறார்கள். அடிக்கடி தனது கால்களை மசாஜ் செய்யும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
எனது கால்களின் 10 புகைப்படங்களுக்கு 300 டாலர்களை எனக்கு வழங்கியதாக கட்டோ கூறுகிறார். என்னிடம் வரும் எனது கால்களை குறித்து மட்டுமே இருக்கிறது. வேறு எந்த கோரிக்கையும் அவர்கள் வைப்பதில்லை. இதை அறிந்த நான் முதலில் ஆச்சரியப்பட்டேன். ஆனால் கால்களைப் பற்றியும் மக்களுக்கு ஒரு விசித்திரமான ஈர்ப்பு இருப்பதை உணர்ந்தேன் என்று Desiree Gato கூறினார்.