12 ஆண்டுக்குப் பிறகு, குரு-சூரியன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு பம்பர் ஜாக்பாட்
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும்.
மிதுன ராசி: புதிய தொழில் தொடங்கலாம். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நன்றாக இருக்கும். முன்னேற்றம் கிடைக்கும். இந்த நேரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வியாபாரத்தில் பணம் வரவு கிடைக்கும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.