Work From Home செய்யபவர்களுக்கு ஏற்ப வெளியான சூப்பர் ரீசார்ஜ் திட்டம்!

Fri, 30 Apr 2021-5:55 pm,

ரிலையன்ஸ் ஜியோ ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வரம்பற்ற அழைப்பு மற்றும் குறைந்தபட்சம் 2 ஜிபி / நாள் டேட்டா நன்மையை வழங்கும் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்கும் மிகவும் மலிவான ஜியோ ரீசார்ஜ் ரூ .249 ஆகும். அடுத்தபடியாக ரூ.444, ரூ.599 மற்றும் ரூ.2,399 ஆகியவைகள் உள்ளன.

இந்த திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி / நாள் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் OTT சந்தாக்களை வழங்குகின்றன. இந்த திட்டங்களின் செல்லுபடியாகும் காலம் முறையே 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை உண்டு. 

ஏர்டெல் ரூ.249, ரூ.449 மற்றும் ரூ.698 திட்டங்கள் ஏர்டெல் சேவையின் கீழ் கிடைக்கும் பெஸ்ட் பிளான்கள் ஆகும். இவைகள் முறையே 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் என்கிற செல்லுபடியாயை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, 2 ஜிபி / நாள் டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றன.

வோடாபோன் ஐடியா வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் முதல் சிறந்த திட்டமாக ரூ.401-ஐ கூறலாம். இது 16 ஜிபி கூடுதல் டேட்டா, வரம்பற்ற அழைப்பு, 3 ஜிபி / நாள் டேட்டா மற்றும் ஓடிடி சந்தாக்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும்.

இதேபோல், ரூ.601 மற்றும் ரூ.804 திட்டங்களும் உள்ளன, இவைகள் முறையே 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டாவையும் வழங்கும்.

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link