மாஸ்க் அணிந்து மக்களுக்கு வழிகாட்டும் உலகத் தலைவர்கள்!!
)
மாஸ்க் அணிந்து மக்களுக்கு வ்ழிகாட்டும் மோடி!! உண்மையான உதாரணமாக வாழ்ந்து காட்டும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்!! கொரோனா காலத்தில் மக்களை வழி நடத்தி, ஆதரவளித்து, ஊக்குவித்து ஆட்சி புரிபவர்!!
)
பிரேசிலின் அதிபர் போல்ஸொனேரோ முதலில் சமூக இடைவெளியையும் கொரோனாவுக்கான வழிமுறைகளையும் பின்பற்றாமல் இருந்தார். தனக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் தென்பட்ட பின்னரே அவர் உஷார் நிலையை அடைந்தார்.
)
கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ருடோ, கொரோனா தொற்றில் துவக்கத்திலிருந்தே, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து மக்களுக்கு உதாரணமாக விளங்கினார்.
ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே அப்போடும் போலவே கொரோனா காலத்திலும் மக்களுக்கு நல்ல வழிகாடியாக விளங்கினார்.
சீன அதிபர் ஷி ஜின்பிங், தன் நாட்டில் தோன்றிய வைரசிலிருந்து தன்னை காத்துக்கொள்ள முகத்தில் மாஸ்குடன்!!
தனது கணவர் அதிபர் டிரம்பைத் தொடர்ந்து, மெலனியாவும் இந்நாடுகளில் முகத்தில் மாஸ்குடன் காணப்படுகிறார்…
நீண்ட நாட்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எள்ளி நகையாடிய உலகத் தலைவர் இவர். சமீபத்தில்தான் இவர் முகத்தில் முகக்கவசத்தையே காண முடிந்தது. இது அரசியல் ஆதாயம் தேடவா? அல்லது உண்மையான பொறுப்புணர்ச்சியா?