கவர்ச்சியில் கிறுகிறுக்க வைத்த யாஷிகா ஆனந்த்
பிக்பாஸ் மூலம் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்றடைந்த யாஷிகா ஆனந்த், அந்த நிகழ்ச்சிப் பிறகு விபத்து ஒன்றில் சிக்கினார்
தீவிர சிகிச்சைப் பிறகு குணமடைந்த அவர், சினிமா துறையில் மீண்டும் ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது போட்டோஷூட் நடத்தும் அவர், லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படம் கிறுகிறுக்க வைத்துள்ளது.
அந்த புகைப்படங்களில் உட்சகட்ட கவர்ச்சியில் ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். அவரின் இந்த கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களையே கிறுகிறுக்க வைத்துள்ளது. நிரூப்பின் தோழியான அவருக்கு, இருட்டு அறையில் முரட்டு குத்து படம் தமிழ் திரையுலகில் பரவலான அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
அதன்பின்னர், விஜய் டிவி நிகழ்ச்சியில் நடுவராகவும் கலந்து கொண்டார். ஆனால் மீண்டும் வெள்ளித்திரையில் எப்போது தோன்றப்போகிறார் எனத் தெரியவில்லை. யாஷிகாவின் நடிப்பை காண அவரின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.