ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை -பிஎஸ்என்எல் அதிரடி
நீங்கள் ஒரு புதிய பிஎஸ்என்எல் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பைப் பெற திட்டமிட்டு இருந்தால், அதற்கான நிறுவல் கட்டணத்திற்காக நீங்கள் பணம் செலவழிக்க வேண்டியதில்லை.
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது பிராட்பேண்ட் இணைப்பு நிறுவல் கட்டணத்தை தள்ளுபடி செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகை 31 மார்ச் 2023 வரை மட்டுமே
முன்னதாக, ஃபைபர் இணைப்புக்கு பயனர்கள் ரூ.500 செலுத்த வேண்டியிருந்தது.
முதன்முறையாக பிஎஸ்என்எல் நிறுவனம் நிறுவல் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்துள்ளது.