இளம் நடிகை ஷனயா அபிகைல் காட்டும் கவர்ச்சியில் வாயடைத்து போகும் ரசிகர்கள்..!

Tue, 04 Aug 2020-6:16 pm,

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் நடிகை ஷனயா அபிகைல் (shanaya abigail). இவரது குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பே லண்டனுக்கு குடி பெயர்ந்தவர்கள். 

இந்நிலையில், தனது பருவ வயதை எட்டியதும் மாடலிங்கில் ஆர்வம் காட்டினார் ஷனயா. தற்போது, லண்டனில் முன்னணி மாடலாக வலம் வருகிறார். அவர் காட்டிய தாராளத்தை பார்த்த முன்னணி நிறுவனங்கள் அவரை தங்களின் தயாரிப்புகளுக்கு பயன்படுத்திக் கொண்டது. 

 மாடலிங், விளம்பரப் படங்கள் என்றிருந்த ஷனயா, படங்களிலும் நடித்து வருகிறார். ஷனயா அபிகைல் நடித்த நர்ஸ் என்ற வெப் சீரிஸ் சக்கை போடு போட்டது. 

இதனால், ஆன்லைன் இன்டஸ்ட்ரியில் உச்ச நடிகையானார் ஷனயா அபிகைலை வைத்து விளம்பரங்கள் எடுக்கவும் வெப் சீரிஸ்களை இயக்கவும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர்.

தற்போது நிர்வாணம், அரை நிர்வாணம், டாப்லெஸ் அரைகுறை உடை, டூ பீஸ் என போஸ் கொடுத்து மிரள விட்டு வருகிறார். சமூக வலைதளங்களில் எப்போதும் ஹாட் போட்டோஸ்களை ஷேர் செய்து திக்குமுக்காட செய்கிறார். 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link