ஜியோவை மிஞ்சிய ஏர்டெல் offer!! ரூ.499-க்கு 40GB டேட்டா!
ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவினை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது வாடிகையலர்களுக்கு அதிரடி சேவைகளை அறிவித்துள்ளது. அதன்படி ஏர்டெல் பயனர்களுக்கான புதிய திட்டங்களை வழங்கியுள்ளது.
அதன்படி ரூ.499-க்கு 40GB டேட்டாவினை வழங்கவுள்ளது. இந்த சலுகை பழைய சிம்மினை 4G-க்கு அப்டேட் பண்ணும்போது மட்டுமே அறிமுக சலுகையாக பயனர்களால் பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் தற்போது வெளியீட்டுள்ள புதிய திட்டங்களின் பட்டியல்படி ரூ. 8, ரூ. 15, ரூ. 40, ரூ. 349, மற்றும் ரூ. 399, ரூ.499 என வரிசையாக வழங்கியுள்ளது.
புதிய திட்டங்களின் விவரம்.....!
ரூ,499/- 91 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, எஸ்டிடி, உள்ளூர் ரோமிங் மற்றும் வெளியூர் ரோமிங் அழைப்பு ஆகிய அனைத்து வகையான அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது.
மேலும், 182 ஜிபி அளவிலான 3ஜி/4ஜி டேட்டாவை ரூ,499/-க்கு மொத்தம் 91 நாட்களுக்கு வழங்குகிறது.
இது தவிர, ஏர்டெல் ரூ.499/- உடன் 1 வருடத்திற்கான அமேசான் ப்ரைம் சந்தா நன்மைகளும் மற்றும் லைவ் டிவி மற்றும் ஹேண்ட்செட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் போன்ற சலுகைகளும் அணுக கிடைக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் உடன் ஒப்பிடுகையில் இந்த ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.499/--திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதாவது 91 நாட்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 182ஜிபி அளவிலான அதிவேக டேட்டா கிடைக்கும்.
அத்துடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.