20 வயதில் குழந்தை பெற்றெடுத்த டி.வி நட்சத்திரம்: வீடியோ
20 வயதில் அம்மா-வான நட்சத்திர தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் கடந்த 4-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குழந்தை பெற்ற அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.
20 வயதான டி.வி ரியாலிட்டி நட்சத்திரம் கைலி ஜென்னர், ஒரு அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார். ஞாயிற்றுக்கிழமை அன்று தனது குடும்பத்தார் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பெண் குழந்தை பெற்றெடுத்தார்.
அவர் குழந்தை பெற்ற அனுபவத்தை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ஒரு குழந்தையை பெற்றடுப்பது எவ்வளவு மகிழ்ச்சி. கருப்பமாக இருப்பது ரொம்பவும் அழகான விசியம். நான் குழந்தை பெற்ற தருணத்தில் கூட இருந்த எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குழந்த பெற்றெடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. ஆனால் குழந்தை பெற்ற பிறகு அத்தனை வலியும் மறைந்து விட்டது என கூறியுள்ளார்.
வீடியோ:-