செல்பிகளுக்கு பெயர் பெற்ற OPPO மொபைலின் OPPOF5 பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சிறப்பம்சங்களைப் பற்றி OPPO தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகு சிறப்பம்சங்களைக் கொண்ட OPPO5-வினை கையில் வைத்திருக்கும் போது, உங்கள் கையில் உலகை வைத்திருப்பதைப் போல் என உணர்வீர்கள் என இந்த பதிவில் OPPO குறிப்பிட்டுள்ளது.



அப்படி என்ன சிறப்பம்சங்கள்...


  • 6GB RAM + 64GB சேமிப்பு திறன்

  • அண்ட்ராய்டு 7.1 நகுட்

  • 6 அங்குல முழு HD + (1080x2160 பிக்சல்கள்)

  • 4G VoLTE

  • அருகாமை சென்சார்

  • 3200mAh பேட்டரி