திரைப்படங்களில் கதாநாயகிகள், நாயகன்கள் என்னதான் பனிசரிவுகளில் சந்தோஷமாக விளையாடுவது போல் காட்டினாலும், உன்மையில் அவ்வாறு நிகழ்வதில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படபிடிப்புகளுக்கு மட்டும் அவ்வாறு சந்தோஷமாக நடித்துவிட்டு பின்னர், நடுக்கத்தில் வெப்பத்தினை தேடி கோமிராக்கு பின் ஓடும் நிகழ்வுகளே எதார்த்தமானவை. அவர்களை சொல்லி தவறில்லை, யாரால் தான் இத்தகு குளிரை தாங்க முடிகிறது....


ஆனால் தன்னால் முடியும் என நிறுபித்துள்ளார், வடஇந்திய நபர் ஒருவர். இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில் அந்த பாலிவுட் ரசிகர், பனியில் புரண்டு பாடல் பாடி ஆனந்தமாக நடனமாடுகிறார்.


இறுதியாக "சர்தி சே டர் நயி லகத்தா சாப், கரிமி சே லகத்தா ஹே" என்று தெரிவிக்கின்றார், இதற்கு தமிழில் "குளிரில் எனக்கு பயமில்லை, வெப்பத்தில் தான்" என்பதாகும்.


நீங்களும் பார்த்து ரசியுங்கள் இந்த பதிவினை!