தமிழ் சினிமா காமெடி நடிகைகளில் முக்கியமானவர் ஒருவர் வித்யுலேகா ராமன். இவருக்கு தற்போது படங்கள் வாய்ப்புகள் அதிக அளவில் குவித்து வருகிறது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காமெடி நடிகை வித்யுலேகா ராமன் வியட்நாமில் ஒரு ஹோட்டலில் காபி குடித்துவிட்டு, பின் கொடுக்கப்பட்ட பில்லை பார்த்து ஷாக்காகியுள்ளார். அதில் இரண்டு காபிக்கு 88,000 என குறிப்பிடப்பட்டிருந்தது அதட் பார்த்து அவர் ஷாக்காகியுள்ளார். அங்கு 88 ஆயிரம் டாங் என்பது இந்திய ரூபாய்க்கு தோராயமாக 250 ரூபாய் மட்டுமே.



மேலும் யாராவது ஏழையாக இருப்பதாக நினைத்தால் வியட்நாம் போங்க. அங்கு 100 டாலர் இருந்தால் 27 லட்சம் டாங் கிடைக்கும். ஒரே நாளில் மில்லியனர் ஆகிவிடலாம் என வித்யு ராமன் காமெடியாக கூறியுள்ளார்.