கர்ப்பமான வயிறுடன் குத்தாட்டம் போட்ட நடிகை பிரணிதா; வீடியோ வைரல்
சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
இன்றைய மார்டன் உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றையும் நாம் ஆன்லைனில் பதிவிடுவது, அதை ட்ரெண்டாகுவது பொன்றவற்றை செய்து வருகின்றோம். அப்படியாக உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை நாம் ஆச்சரியமாக கண்டு ரசிப்போம்.
சமீப காலமாக சினிமா பிரபலங்கள் தொடங்கி சீரியல் பிரபலங்கள் வரை சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து ரீலிஸ் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது நடிகை பிரணிதா இணைத்துள்ளார். ஆனால், இவர் கர்பத்துடன் போட்ட குத்தாட்டம் பார்வையாளர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது கர்ப்பமான வயிறுடன் நடிகை பிரணிதா ஆடிய நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | கொடிய நாகப்பாம்பை கூலாக காப்பாற்றிய நபர்: இணையத்தில் வைரல் ஆன வீடியோ