மேலைநாடுகளில் பிரபலமாக இருக்கும் ஒரு விளையாட்டு பௌலிங்(Bowling)., பலருக்கு வேடிக்கையாக இருக்கும் இந்த விளையாட்டு, நண்பர் ஒருவருக்கு விபரீதமாய் முடிந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பௌலிங் (Bowling, பந்துருட்டு) என்பது ஒருவகை விளையாட்டு, இவ் விளையாட்டில் மட்டமான ஒடுங்கிய தளமொன்றின் ஒரு முனையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பின் என அழைக்கப்படும் பொருள்களை நோக்கி மறு முனையில் இருந்து, விளையாடுபவர் பந்து ஒன்றை உருட்டி அந்த பின்களை விழுத்த வேண்டும். 


அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், நண்பர் ஒருவர் பௌலிங் விளையாட முற்படுகையில் அதனை வித்தியாசமான முறையில் விளையாட விரும்பினார். அந்த வகையில் தனது நண்பரின் கால் சந்துக்கு இடையில் பந்தினை உருட்டி விளையாட எண்ணினார், ஆனால் அவரது ஆசை விபரீத்ததில் முடிந்ததுள்ளது. 


ஆம், நண்பர் வீசிய அந்த பந்து அவரது அந்த இடத்தில் பட்டு அவரது உயிரையே விலை கேட்டுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதோ உங்கள் பார்வைக்கு....