கவர்ச்சி நடிகை நோரா ஃபதேஹி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது -Watch
பாலிவுட் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வரும் நோரா ஃபதேஹி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுடெல்லி: பாலிவுட் சினிமாவின் முன்னனின் கவர்ச்சி நடிகையாக வளம் வரும் நோரா ஃபதேஹி (Nora Fatehi), சமீபத்தில் தான் அணிந்திருந்த கிளாம் அளவை பெரிது படுத்தியுள்ளார். சர்வதேச ஆடை வடிவமைப்பு நிறுவனமாக மார்செசாவின் (Marchesa) மஞ்சள் மலர் கவுனில் வலம் வந்த நோரா, அனைவரின் புருவத்தை உயர்த்தி உள்ளார்.
நோரா ஃபதேஹி தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
அதேபோல தற்போது இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அதில் நோரா ஃபதேஹி தனது வேனில் இருந்து கீழே இறங்கி நடந்து செல்வதைக் காணலாம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி (Nora Fatehi Viral Video) விட்டது. அவரது வீடியோவைப் பாருங்கள்:
ALSO READ | 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்ற நோராவின் நடன வீடியோ பாடல்
பாலிவுட் சினிமாவின் முன்னணி கவர்ச்சி நடிகையாக வளம் வரும் நோரா ஃபதேஹி, "பாகுபலி" "தோழா" போன்ற படத்தில் குத்து பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR