வைரல் வீடியொ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு திகிலான வீடியோ ஒன்று இணைய தளத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி தற்போது இங்கு வைரலாகி வரும் கரடி மற்றும் நாய் தொடர்புடையது. இதற்கு முன் நீங்கள் இதுபோன்ற ஒரு வீடியோவை எங்கும் பார்த்திருக்க மாட்டீர்கள். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இது எப்படி பட்ட வீடியோ என்றும் அந்த வீடியோவில் என்ன நடக்கிறது என்றும் இங்கு படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 


நாயை துரத்தும் கரடி
இங்கு இடம்பெறுள்ள வீடியோவில் பெண் ஒருவர் தன் வீட்டிக் வெளியே யாருடையோ செல்போனில் உரையாடிக் கொண்டிருந்தால், அப்போது அவரது செல்லப் பிராணி நாய் ஒன்று அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டு இருந்தது, அப்போது தூரத்தில் இருந்து ஒரு கரடி வேகமாக ஓடி வந்து அந்த நாயை அங்கும் இங்கும் என துரத்தியது, அங்கு இருந்த பெண் பயத்து வீட்டில் செல்கிறாள். பின் தன் நாயை காப்பாற்ற தனது உறவினர்களை அழைக்கிறாள். அவர்கள் வந்த அந்த கரடியை அங்கிருந்து விரட்டினர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


கரடியின் வீடியோவை இங்கே காண்க.