பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன், தற்போது பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடத்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மாடலிங் துறையில் இருந்த ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதான் மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததை அடுத்து அவருக்கு சினிமா துறையில் வாய்ப்பு வந்துள்ளது.


ஹரிஷ், ரைசா-ன் வைரலாக வீடியோ - பார்க்க!!


தற்போது இளன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காதலை கதையை களமாக கொண்டு உருவாகி வரும் பியார் பிரேமா காதல் திரைப்படம் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டி உள்ளது.


வெளியானது "பியார் பிரேமா காதல்" படத்தின் புதிய போஸ்டர்!!


இந்நிலையில், ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த படத்தில் பிளாக் அண்ட் ஒயிட் காம்பினேசனில் கவர்ச்சியாக காட்சியளிக்கிறார்.