ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்: ஜி.வி

இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ் சமூகத்தில் வரும் நிலைகளை அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார்.
இசையமைப்பாளராகவும், நடிகராகவும் உள்ள ஜி.வி.பிரகாஷ் சமூகத்தில் வரும் நிலைகளை அதிக அளவில் அக்கறை காட்டி வருகிறார்.
ஜி.வி.பிரகாஷ் தற்போது ஹீரோவாக பிசியாக இருக்கிறார். இவர் ஜல்லிக்கட்டு, கதிராமங்கலம் என பல புரட்சிகளில் அவரின் குரல் ஒலித்தது.
அதே நேரத்தில் டாக்டர் அனிதாவின் விசயத்தில் குரல் கொடுத்தார். இந்நிலையில் தற்போது இன்று அனிதாவின் 18வது பிறந்த நாளில் ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டரில் டாக்டர் அனிதாவிற்கு பதிவிட்டுள்ளார். அதில், எங்கள் ஆருயிர் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.