சமீப காலமாக இணையத்தினை கலக்கி வரும் Buttless jeans எப்படி இருக்கும் என தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Jeans Phant என்றால்.... இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம்" என்று தான். அதற்கு அடுத்ததாக பார்த்தால் குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான்.


ஆனால் இந்த இரண்டிற்குமே பயன்படாத வகையில் ஓர் Jeans Phant வெளியாகியுள்ளது. Girlyougotstyle என்னும் ஆன்லைன் விற்பனைத்தளம் அறிமுகம் செய்துள்ள இந்த 'Buttless jeans' Phant-னை குறித்த விமர்சணங்கள் இணையத்தில் பட்டையை கிளப்பி வருகிறது. காரணம் இந்த Phant-ன் விலை வெறும் ரூ.11000(இந்திய மதிப்பில்) மட்டுமே.