கர்நாடக அமைச்சர் ஒருவர் தன்னுடன் சேர்ந்து செல்பி எடுக்க முயற்சித்த தனி மனிதன் ஒருவரின் செல்போனை தட்டி விட்டதால்  பரபரப்பு ஏற்ப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடக அமைச்சர் டி.கே.சிகுமார் என்பவர்  பெல்லாரியில் செல்பி எடுக்க முயன்ற நபரின் செல்போனை தட்டி விட்டு கோபமடைந்தார். 



பொது நிகழ்ச்சியில் அமைச்சர் இவ்வாறு நடந்து கொண்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.